நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கைதான 57 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோவை சேர்ந்த 57 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.