*ஜாக்டோ_ஜியோ போராட்ட செய்தி

நமது போராட்டம் தொடர்கிறது. 
நாளை வட்ட அளவில்  ஜாக்டோ-ஜியோ  நடத்த இருந்த மறியல் போராட்டம்  மாவட்ட அளவில் மறியல் போராட்டமாக நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது

வேலை நிறுத்தத்தோடு மாவட்ட அளவில் மறியல் போராட்டத்தினை சக்தியாக நடத்தி கேட்டுக்கொள்கிறோம்.
_____________________
*மாநில மையம்_தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு