ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்ட முப்பருவ கல்வித் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 9-ம் வகுப்பை தொடர்ந்து 8-ம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source -Dinakaran