சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே 20-ம் தேதிக்கு பின்னர் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பிளஸ் 2 பொதுத்தேர்வு தவிர அத்தனை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


Join Telegram& Whats App Group Link -Click Here