TN  Supplementary  Exam Time Table -2020 

 For 10th Std ,11 Std And 12 Std 

  • 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 21 முதல்  26 வரை நடைபெறும் 
  • 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 29முதல் அக்டோபர் 7 வரை நடைபெறும் 
  • 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 21 முதல்  28 வரை நடைபெறும் 

10 ஆம் வகுப்பு



11 ஆம் வகுப்பு 



12 ஆம் வகுப்பு 






தேர்வு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு கட்டணம் பற்றி அறிய   



மார்ச் 2020 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தகுதியுள்ள தனித் தேர்வர்களிடமிருந்தும், மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த தேர்வர்களிடமிருந்தும், மார்ச் 2020 பொதுத்தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வு எழுத தவறியவர்களிடமிருந்தும் செப்டம்பர் 2020 மாதத்தில் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2020 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் மட்டும் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு ((Government Examination Service Centres) ) நேரில் சென்றும், மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறாத / வருகை புரியாத பள்ளி மாணவர்கள் பயின்ற பள்ளி/ தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வாயிலாக ஆன்-லைனில்
விண்ணப்பிக்கலாம் 


Join Telegram& Whats App Group Link -Click Here