GO NO 554 Tamil Nadu Govt Holiday list -2021


அரசு அலுவலகங்களுக்கும்தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள்உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும்‌ 2021-ஆம்ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள்‌ - ஆணைகள்வெளியிடப்படுகிறது.

 

2021-ஆம்ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள்தொடர்பாக பின்வரும்ஆணையினை தமிழ்நாடு அரசு வெளியிடுகிறது:- 0 பொது விடுமுறை நாட்கள்‌: இந்த ஆணையில்இணைக்கப்பட்ட அறிவிக்கையில்குறிப்பிடப்பட்ட விடுமுறை நாட்கள்‌, 1881-ஆம்ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்‌ (மத்தியச்சட்டம்‌ 996/1/1881) கீழ்அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிதழில்வெளியிடப்படும்‌. (0) அரசு விடுமுறை நாட்கள்‌: தமிழ்நாடு அரசின்கட்டுப்பாட்டின்கீழுள்ள அனைத்து அலுவலகங்களும்‌, பின்வரும்நாட்களில்மூடப்படவேண்டும்என அறிவுறுத்தப்படுகிறது





GO NO 554 Tamil Nadu Govt Holiday list -2021



2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!




ஜனவரி 1ம் தேதி -வெள்ளிக்கிழமை,- ஆங்கில புத்தாண்டு

ஜனவரி 14ஆம் தேதி -வியாழக்கிழமை-, பொங்கல்

ஜனவரி 15ஆம் தேதி -வெள்ளிக்கிழமை, -திருவள்ளுவர் தினம்

ஜனவரி 16ஆம் தேதி- சனிக்கிழமை, -உழவர் திருநாள்

ஜனவரி 26ம் தேதி -செவ்வாய்க்கிழமை, -குடியரசு தினம்

ஏப்ரல் ஒன்றாம் தேதி, -வியாழக்கிழமை, -வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு

ஏப்ரல் 2ஆம் தேதி -வெள்ளிக்கிழமை, -புனித வெள்ளி

ஏப்ரல் 13-ஆம் தேதி -செவ்வாய்க்கிழமை-, தெலுங்கு வருட பிறப்பு

ஏப்ரல் 14ஆம் தேதி -புதன்கிழமை, -தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்

ஏப்ரல் 25 ஆம் தேதி -ஞாயிற்றுக்கிழமை, -மகாவீரர் ஜெயந்தி

மே 1ம் தேதி -சனிக்கிழமை- மே தினம்

மே 14-ஆம் தேதி -வெள்ளிக்கிழமை,- ரம்ஜான்

ஜூலை 21 ஆம் தேதி -புதன்கிழமை- பக்ரீத்

ஆகஸ்ட் 15ஆம் தேதி -ஞாயிற்றுக்கிழமை, -சுதந்திர தினம்

ஆகஸ்ட் 20-ஆம் தேதி -வெள்ளிக்கிழமை,- மொகரம்

ஆகஸ்ட் 30-ஆம் தேதி -திங்கட்கிழமை,- கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர் 10-ஆம் தேதி -வெள்ளிக்கிழமை, -விநாயகர் சதுர்த்தி

அக்டோபர் 2ம் தேதி- சனிக்கிழமை, -காந்தி ஜெயந்தி

அக்டோபர் 14ஆம் தேதி -வியாழக்கிழமை, -ஆயுத பூஜை

அக்டோபர் 15-ஆம் தேதி -வெள்ளிக்கிழமை, -விஜயதசமி

அக்டோபர் 19ஆம் தேதி -செவ்வாய்க்கிழமை, -மிலாதுநபி

நவம்பர் 4 ஆம் தேதி -வியாழக்கிழமை,- தீபாவளி

டிசம்பர் 25ஆம் தேதி, -சனிக்கிழமை- கிறிஸ்துமஸ்.