Supplementary Exam Result Date announced
Tamil Nadu state Board SSLC / HSC Supplementary and Arrear Exam Date announced by Directorate of Government Examinations.
செப்டம்பர்/அக்டோபர் 2020 மாதத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வுகளை எழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவினை மதிப்பெண் பட்டியலாகவே (statement of mark sheet), பின்வரும் நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Result என்பதனை Click செய்து,Hr.Sec and SSLC - 2019-20 Result எனத் தோன்றும் வாசகத்தினை Click செய்து, கீழ்க்காணும் Link –ல் தங்களது தேர்வெண் (Roll Number) மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
1. பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு -28.10.2020 (புதன் கிழமை) காலை 11.00 மணி
Result Web site link -Sep 2020, SSLC Suppl. Exam - Result
2. மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு --28.10.2020 (புதன் கிழமை) பிற்பகல் 02.00 மணி
Result Web site link -Sep 2020, HSE Second Year Suppl. Exam – Result
3. மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு -29.10.2020 (வியாழக் கிழமை) காலை 11.00 மணி
Web site link -Sep 2020, HSE First Year Suppl. Exam – Result
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..