How To Login Nishtha Training In Mobile and PC 

NISHTHA பாடநெறிகள்1 முதல் 8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும்  ஆசிரியர்களும் . 15 நாள்களுக்கு 3  Courses என்ற அடிப்படையில் 2020 அக்டோபர் 16 முதல் 2021 சனவரி 15 வரை மூன்று மாதத்திற்கு நடைபெற உள்ளது.  
 

Nistha Training பயிற்சி கால அட்டவணை 

How To Login Nistha Training In Mobile and PC in PDF Downlaod 


இந்த பயிற்சியினை (Nishtha Training)  Android mobile/Laptop/Desktop/Tablet மூலம் மேற்கொள்ளலாம் 

 முதல் கட்டமாக அனைத்து ஆசிரியர்களும் வட்டார அளவில் உருவாக்கப்பட்டுள்ள  Telegram குழுவில் இணைய வேண்டும்

Nishtha Training -Android mobile/Tablet வழியாக பயிற்சி மேற்கொள்ளும் வழி முறைகள்


Step 1.Mobile Phone -ல்  Play store சென்று  Diksha -app download செய்து   install செய்ய வேண்டும். 



Step 2.அதில் தமிழ் அல்லது ஆங்கிலம் தேர்வு செய்யவும்.



Step 3.பிறகு ஆசிரியர் / teacher என்பதை தேர்வு செய்யவும். 



Step 4. கல்வி வாரியம்  , மொழி வழி கல்வி , வகுப்புகளை தேர்வு செய்யவும். 




Step 5.இருப்பிடங்களை  தேர்வு செய்யவும்  மாநிலம் , மாவட்டம். 



Step 6.பின்பு தோன்றும் திரையில்  பாடநெறியில் சேர உள் நுழைக என்பதை தேர்வு செய்யவும். 




Step 7.பின்பு தோன்றும் Login With State System செய்யவும் , அதில் தமிழ் நாடு என்பதை என்பதை தேர்வு செய்யவும். 




Step 8.அடுத்த  தோன்றும் EMIS Login  திரையில்  ஆசிரியர்களுக்கு கொடுக்கபட்டுள்ள  Teacher ID & password  உள்ளூடு செய்து Login செய்யவும். 



Step 9.பின்பு தோன்றும் திரையில்  பாடநெறிகள் /  Courses என்பதை தேர்வு செய்யவும்.


Nistha Training -Laptop/Desktop வழியாக பயிற்சி மேற்கொள்ளும் வழி முறைகள்


Step 1. Open EMIS  Website In Chrome /Firefox  Browser 
Step 2. EMIS Login  திரையில்  ஆசிரியர்களுக்கு கொடுக்கபட்டுள்ள   Teacher ID & password உள்ளூடு செய்து Login செய்யவும். 



Step 3. பின்பு தோன்றும் திரையில் TN DIKSHA  என்பதை  Click செய்யவும்.



Step 4. DIKSHA Login செய்ய  Email Address அல்லது  Phone Number கொடுக்கவும்  .  
Step 5. நீங்கள் கொடுக்கும் Email Address அல்லது  Phone Number க்கு OTP வரும் அதனை பதிவு செய்யவும் 


Step 6. பின்பு தோன்றும் திரையில்  பாடநெறிகள் /  Courses என்பதை தேர்வு செய்யவும்.



மேலும் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் 



ஆசிரியர்கள் ஆங்கிலம் அல்லது தமிழ் வழியினை தேர்ந்தெடுத்து பாடநெறிகளில் பங்கேற்க வேண்டும். ஆசிரியர் ஒரு பாடநெறியினை  முழுவதும் ஆங்கில வழி மூலமாகவும் அல்லது தமிழ் வழி மூலமாகவும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நிறைவு செய்யலாம்.

ஒரு பாடநெறியினை முடித்ததும் அடுத்த பாடநெறியில்இணைய வேண்டும்.
 
ஒவ்வொரு செயல்பாட்டினை நிறைவு செய்ய எடுத்துக் கொள்ளும் நேரத்தினையும் ஆசிரியர்களால் பார்க்க முடியும். மேலும் பாடநெறியினை மேற்கொள்ளும் பொழுது அதில் அடைந்துள்ள முன்னேற்ற சதவிதத்தையும்  ( % of progress completed)  பார்க்க முடியும். இதனை DIKSHA––ல் கண்காணிக்க முடியும்.

ஒரே நாளில் நிறைவு செய்யம்வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் 15 நாள்களுக்குள் 3 courses களை நிறைவு செய்ய வேண்டும்.

ஆசிரியரால் வினாடி வினா வரை ஒவ்வொரு செயல்பாடாக முடிக்கப்பட்ட பின், அதற்கான Course Completion Certificate இணையவழியாக  (Digital) 7 முதல் 15 நாள்களுக்குள் வழங்கப்படும்..


18 பாடநெறிகளை (courses)  ஆசிரியர் நிறைவு செய்தவுடன் சனவரி மாதத்தில் Competency Based Assessment நடைபெறும். அதில் 60 % மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெறும் ஆசிரியர்களுக்குCertificate of Merit  வழங்கப்படும்.

Join Telegram& Whats App Group Link -Click Here