NEET EBox Free Online Course Start Nov -2020


தமிழக் கல்வி துà®±ை வழியாக அரசு மற்à®±ுà®®் அரசு உதவி பெà®±ுà®®் பள்ளிகளில் பயிலுà®®் à®®ாணவர்களுக்கு அரசு இலவச NEET  பயிறசியானது வழங்கிவருகிறது . அதன் படி கடந்த வருடம் 
1633 à®®ாணவர்கள் இந்த இலவச பயிà®±்சி பெà®±்à®±ு NEET தேà®°்வில் தேà®°்ச்சி பெà®±்à®±ுள்ளனர்

இதனை தொடர்ந்து  இந்த வருடமுà®®் அரசு மற்à®±ுà®®் அரசு உதவி பெà®±ுà®®்  பயிலுà®®் à®®ாணவர்களுக்கு  NEET - EBox வழியாக பயிà®±்சி தர à®®ுடிவுசெய்யபட்டுள்ளது . அதன் படி இந்தவருடம் அரசு மற்à®±ுà®®் அரசு உதவி பெà®±ுà®®்  பள்ளிகளில் படிக்குà®®் 12 வகுப்பு à®®ாணவர்கள் 01.11.2020  à®®ுதல்  இந்த பயிà®±்சியில் இணைந்து பயிà®±்சி பெறலாà®®்.
கடந்த 12 வகுப்பு வருடம் பயின்à®± à®®ாணவர்கள் இதில் பங்குபெà®± இயலாது.  இந்த பயிà®±்சி  தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து  à®®ுதன்à®®ை கல்வி அலுவலர்களுக்குà®®் சுà®±்றறிக்கை  அனுப்பியுள்ளாà®°் .


NEET EBox Free Online Course

NEET EBox Free Online Course




Join Telegram& Whats App Group Link -Click Here