MBBS /BDS Fees For Govt And Self Finance College
MBBS /BDS படிப்பில் சேரும்போது, கல்லுாரியின் ஆண்டு கட்டணத்தை பார்த்து தேர்ந்தெடுக்கும்படி, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. கட்டண விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கைக்கு முன், தனியார் மருத்துவக் கல்லுாரியில் உள்ள, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை பார்த்து, கல்லுாரியை தேர்ந்தெடுக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
Government Medical College MBBS /BDS Fees
- MBBS Course Fees - 13, 610
- BSD Course Fees – 11,610
Private Medical College BDS Couse Fees
- Govt Quota Fees - 2.50 லட்சம் ரூபாய்
- Management Quota Fees - 6 லட்சம் ரூபாய்
- NRI Quota Fees - 9 லட்சம் ரூபாய்
Private Medical College MBBS Couse Fees
தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, MBBS படிப்புக்கான இடங்களுக்கு, கல்லுாரியின் உட்கட்டமைப்பு வசதிக்கேற்ப, கட்டணம் மாறுபடுகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..