பள்ளி திறப்பு எப்போது ? –முதல்வர் விளக்கம்


கொரோனா பரவல் காரணமாக  கடந்த மார்ச் மாதம் தேர்வுகள் நிறுத்தபட்டு அனைத்து பள்ளிகள் மூடபட்டது . கொரோனா தாககம் அதிகமாக இருந்த காரணத்தினால் ஜுன் மாதம்  திறக்க வேண்டிய பள்ளி இதுநாள் வரை திறக்க வில்லை . மாணவர்களுக்கு இணையம் வழியாகவும் கல்வி தொலைக்காட்சி வழியாகவும் கல்வி கற்றல் நடைபெறுகிறது. 

பள்ளி திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கடந்த மாதம் கேட்டபட்டது , கொரோனா பரவல் குறையாத காரணதினாலும் , மழை காலம் கருத்தில் கொண்டு பள்ளி திறக்க வில்லை .


கொரோனா  தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி திட்டபணி  ஆய்வு மெற்கொண்டபோது  செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கொரோனா தொற்று குறையும் போது பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யபடும்  ,  பெற்றோர்களின் கருத்தை  அறிந்து தான் பள்ளி திறப்பது பற்றி முடிவு செய்யபடும் என கூறினார் .


Join Telegram& Whats App Group Link -Click Here