Go No-07 Date 05.01.2021-Thaipoosam Govt Holiday
தமிà®´à®°்கள் வாà®´ுà®®் பல்வேà®±ு நாடுகளில் தை பூசத்திà®°ுவிà®´ா அன்à®±ு பொது விடுà®®ுà®±ையாக à®…à®±ிவிகப்பட்டு விà®´ா சிறப்பாக கொண்டாடப்படுகிறது . அதே போல் தமிழநாட்டில் விடுà®®ுà®±ை à®…à®±ிவிக்க வேண்டுà®®் என பல்வேà®±ு தரப்பினர் வேண்டுகோள் அடிப்படையில் 05.01.2021 அன்à®±ு தமிழக à®®ுதல்வர் தைப்பூசம் இனி பொதுவிடுà®®ுà®±ை நாள் என்à®±ு à®…à®±ிவித்திà®°ுந்தாà®°் . அதன் அரசாணை தற்போது வெளியிடபட்டுள்ளது .
அந்த அரசாணை படி இந்த வருடம் à®®ுதல் இனி தைப்பூசத் திà®°ுநாள் பொது விடுà®®ுà®±ை பட்டியலில் சேà®°்க்கப்படுà®®் . இப்பொது விடுà®®ுà®±ை தமிà®´்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் , அரசால் à®…à®®ைக்க்ப்பட்ட வாà®°ியங்கள் மற்à®±ுà®®் கழகங்கள், பொது துà®±ை நிà®±ுவனங்கள், உள்ளாட்சி அதிகாà®° à®…à®®ைப்பு , கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகள், தொà®´ில் நிà®±ுவங்கள்,பள்ளிகூடங்கள்,கல்லூà®°ி, அனைத்து கல்வி நிà®±ுவனங்கள் பொà®°ுந்துà®®் என தெà®°ிவிக்கப்படுள்ளது .
0 Comments
Post a Comment
குà®±ிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையுà®®் அன்புடன் வரவேà®±்கிà®±ோà®®்..
2.அனைவருà®®் தங்கள் பெயர் மற்à®±ுà®®் à®®ின்அஞ்சல் à®®ுகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவுà®®்..
3.இங்கு பதிவாகுà®®் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலுà®®் பொà®±ுப்பு ஆகாது..
4.பொà®±ுத்தமற்à®± கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திà®±்கு à®®ுà®´ு உரிà®®ை உண்டு..