10Th & 12Th Reduced Syllabus For Tamil Nadu
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்கான (2020-21 )குறைக்கப்பட்ட பாடதிட்டம் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
கொரானா பரவல் காரணமாக பள்ளிகல் மூடப்பட்டு மாணவர்களுகு கல்வி கற்றல் பணியானது கல்வி தொலைகாட்சி வழியாகவும், இணைய வழி கற்றல் வழியாகவும் நடை பெற்று வந்தது . இந்த ஆண்டு பொது தேர்வு கட்டாயம் நடைபெறும் என தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் தெரிவித்தார்.
இணையவழி கற்றல், தொலைகாட்சி வழிகற்றல் மாணவர்களூக்கு போதிய கற்றல் கற்றல் அனுபவம் மற்றும் நேரடி வகுப்பறை கற்றல் போன்று இல்லாத காரணத்திணால் பள்ளி திறக்க மாணவர்களின் பெற்றோர் கருத்து கேட்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு அவர்களின் ஒப்புதல் அடிப்படையில் பொது தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 19.01.2021 முதல் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.
தமிழக அரசால் பள்ளி திறப்பற்காண வழிகாட்டு நெறிமுறைகள் ,பள்ளிகளில் மாணவர்கள் ,ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.
பொது தேர்வுக்கு தங்களை தயார் செய்யும் விதமாக குறைக்கப்பட்ட பாடதிட்டம் தமிழக அரசால் வெளியிடப்ட்டுள்ளது
Reduced Syllabus For 10Th All Subject
12Th Reduced Syllabus
Reduced Syllabus 2020-21 Tamil & English
Reduced Syllabus 2020-21 Maths Tamil Medium
Reduced Syllabus 2020-21 Maths English Medium
Reduced Syllabus 2020-21 Physics Tamil medium
Reduced Syllabus 2020-21 Physics English medium
Reduced Syllabus 2020-21 Chemistry Tamil medium
Reduced Syllabus 2020-21 Chemistry English medium
Reduced Syllabus 2020-21 Biology English medium
Reduced Syllabus 2020-21 Biology Tamil medium
Reduced Syllabus 2020-21 Botany English Medium
Reduced Syllabus 2020-21 Accountancy English Medium
Reduced Syllabus 2020-21 Commerce English Medium
Reduced Syllabus 2020-21 Econimics English Medium
Reduced Syllabus 2020-21 Business maths English Medium
Reduced Syllabus 2020-21 Computer Science English medium
Reduced Syllabus 2020-21 Computer Application English Medium
Reduced Syllabus 2020-21 Computer Techonolgy English Medium
Reduced Syllabus 2020-21 Geography English Medium
Reduced Syllabus 2020-21 History English Medium
1 Comments
Sir/mam...
ReplyDeleteThese reduced portions....that u have uploaded....
We should study these....or except these the other remaining portion we have to study ah....
Reply soon as possible...
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..