திருவாரூர் மாவட்டதிற்க்கு நாளை ( 25.03.2021)உள்ளூர் விடுமுறை


திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 25.3.2021 அன்று திருவாரூர், அமி. தியாகராஜர் சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 25.03.2021 அன்று உள்சூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக 17.04.2021 (சனிக்கிழமை) அன்று திருவாருர் மாவட்டத்தில் உள்ள அனைத்து  அரசு அலுவலகங்களும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. 25.03.2021 அன்று மாவட்டத்திலுள்ள கருவூங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்பான அலசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும். தேர்த்திருவிழாவின் போது கலந்து கொள்ளும் பக்தர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமுக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்தும், உரிய அரசால்  தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றிடவேண்டும் என திருவாரூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்