தமிழ்நாடு அமைச்சுப்பணி - உதவியாளர் நேரடி நியமனம் பணிவரன்முறை தொடர்பான இயக்குநர் செயல்முறை 

2013-14,2014-15,2015-16 ,2016-17 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நேரடி நியமனம் மூலம் உதவியாளர் பணி இடத்தில் நியமனம் செய்ய தற்காலிக அடிப்படையில் தமிழ்நாடு அமைச்சுப் பணி உதவியாளர் பணியிடத்திற்கான தற்காலிக அடிப்படையில் உதவியாளர்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது 

DSE -உதவியாளர் நேரடி நியமனம் பணிவரன்முறை தொடர்பான இயக்குநர் செயல்முறை 

அதில் 2015ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் நாளது தேதி வரை சில உதவியாளர்கள் பணி வரன்முறை செய்யப்படாமல் உள்ளார்கள்  எனவே தமிழ்நாடு அரசுப் பணியில் தற்காலிகமாக உதவியாளர் பணி நியமனம் வழங்கப்பட்ட  உதவியாளர் பணியிடங்கள் தொகுத்து ஆணை வழங்க ஏதுவாக அவர்களை விவரங்களை அனுப்ப அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இணை இயக்குனர் பணியாளர் தொகுதி அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்