GO No 83 – மாற்றுதிறனாளி அரசு பணியாளர்களுக்கு பணிக்கு வருவதில் விலக்கு
கொராணா பரவல் காரணமாக தர்வுகளுடன் ஊடரங்கு ஏற்கனவே பிறப்பிக்கபட்ட நிலையில் தர்வுகளற்ற ஊரடங்கு 24.05.2021 முதல் 31.052021 வரை அறிவிக்கபட்டுள்ளது.
அத்தியாவசிய துறையை சார்ந்த அரசு அலுவலகங்களில் அரசு பணியாளர்கள் 50 % விழுக்காடுபணியாற்றி வருகிறார்கள் ,மற்ற துறை சார்ந்த அலுவலர்களுக்கு முழுவிடுமுறை அளித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
எனவே மாற்று திறனாளிகளின் நலன் கருத்தில் கொண்டு 24.05.2021 முதல் 30.05.2021 வரை மேறபடி ஊடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகத்திறகு வருவதிலிருந்து முழுவிலக்கு அளித்து தமிழக் அரசு ஆணை வெளியிட்டுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..