TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு.
கொரோனா வைரஸ் தொற்று பரவ காரணமாக தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட இருந்த தொகுதி 1 முதன்மை தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளின் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும்இராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2022 பருவத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு விண்ணக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..