Sop For School Reopen In Tamil Nadu

பள்ளி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


தமிழகத்தில் செப் .1 ல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்  வழிகாட்டு  நெறிமுறைகள் வெளியீடு.

மாணவர்களுக்களுக்கு தேவையான சத்துமாத்திரைகள் வழங்க வேண்டும்

டிஜிட்டல் வெப்பமானி,தெர்மோமீட்டர்கள், கிருமிநாசினிகள், சோப்புகள், முதலியன ,அத்தியவசிய பொருட்கள் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும் 

மாணவர்கள் அமர வைக்கும் போது இரண்டு மாணவர்களுக்கு இடையே உள்ள இடைவெளி 6 அடி இருக்க வேண்டும் . 

50% மாணவர்கள் ஒருநாளும் மற்ற 50% மாணவர்கள் அடுத்த  நாளும் (Alternated Days or Every Two days in weak )சுழற்சி முறையில் பள்ளி வரும் மாறும்  திட்டமிட வேண்டும்.

வகுப்பறை சிறிதாக இருக்கும்பட்சத்தில், கம்ப்யூட்டர் அறை, நூலகம், லேப் போன்ற பரந்த இடங்களில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தலாம்.

பள்ளி வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பாகும். கை கழுவும் வசதிகள் போதுமான வகையில் செய்திருக்க வேண்டும்.

பள்ளிகள் திறந்து ஒரு வாரத்துக்குள் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்.


கொரோனா நோய் அறிகுறி உள்ள ஆசிரியர்களோ, மாணவர்களோ பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்க கூடாது.

தகுதி உடைய மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி தெரிந்தால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உடனே தகவல் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது

ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவர்


classes for 9, 10, 11°" and 12™ standards shall be permitted to be conducted in all the schools (Government, Govt. aided and private) with effect from 01.09.2021 with 50% of students at a time by duly following the appropriate standard operating procedures

Asking only 50% percentage of the students to attend the school depending on the enrolment, rotationally on alternate days, or every two days in a week and combining with home assignments could be another mechanism. (To be decided as per instructions from Education Department.)

Alternatively, there could be a weekly class-wise timetable for attendance.

Odd-Even Formula for classes can also be considered.

Running schools in two shifts in case of high enrolment schools can also be considered by reducing time duration of school hours per

shift, such that the school is able to manage with the same set of teachers in the overall school hours.

-In case size of classroom is small, classes may be held in rooms having larger area such as computer room, library, laboratory etc. with physical distance of 6 feet between the students.