ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு -முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்புக்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை!!! PDF  Download 






ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு இன்று 10.09.2022 சென்னை தீவு திடலில் நடைபெற்றது 

அதில் தமிழக முதலமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு சில அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார் ,மேலும் ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமை சீரான உடன் படி படியா நிறைவேற்றபடும் என தெரிவித்துள்ளார்


ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழக முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்புக்கள்.

1) தற்காலிக ,பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணிபுரிய வாய்ப்பு

2) அக்டோபர் 15 முதல் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் 

3)101, & 108 அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது..

(G.O-151 - நாள் - 09.09.2022- ன் படி தொடக்கக்கல்வி தனியாக இயங்கும்  , தனியார் பள்ளி நிர்வகிக தனியாக இயங்கும் . ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் தனி குடையில் கீழ் நிர்வகிக்பப்படும் .

4)அரசு ஊழியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கையெழுத்திட்டு வந்துள்ளேன். ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு

5) நிதி நிலை சரியான பின்னர் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்