கனமழை காரணமாக பள்ளி,கல்லூரி விடுமுறை -மாவட்டங்களின் பட்டியல் (08.11.2021)


வடகிழக்கு பருவ மழை காரணமாக சனிக்கிழமை இரவுமுதல் பெய்த கனமழையாக் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இரவு முழுவதும் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடர்வதால், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.


08.11.2021 , 09.11.2021 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட விபரம்

 • சென்னை ( பள்ளி,  கல்லூரி) 
 • செங்கல்பட்டு ( பள்ளி,  கல்லூரி) 
 •  காஞ்சிபுரம் ( பள்ளி,  கல்லூரி) 
 • திருவள்ளூர் ( பள்ளி,  கல்லூரி)


08.11.2021 மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட மாவட்ட விபரம் 


 1. விழுப்புரம் ( ( பள்ளி,  கல்லூரி) 
 2. கடலூர் ( பள்ளி,  கல்லூரி) 
 3. மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரி) 
 4. தஞ்சை  ( பள்ளி,  கல்லூரி) 
 5. திருவண்ணாமலை ( பள்ளி,  கல்லூரி) 
 6. சேலம் ( பள்ளி,  கல்லூரி) 
 7. திருப்பத்தூர் ( பள்ளி,  கல்லூரி) 
 8. சிவகங்கை  ( பள்ளி,  கல்லூரி) 
 9. திண்டுக்கல் (கொடைக்கானல் மட்டும்)( பள்ளி,  கல்லூரி) 

 1. கள்ளகுறிச்சி, ( பள்ளி)
 2. ராணிப்பேட்டை( பள்ளி)
 3. வேலூர், ( பள்ளி)
 4. நாமக்கல் ( பள்ளி)
 5. அரியலூர் ( பள்ளி)
 6. பெரம்பலூர் (பள்ளி)
 7. திருச்சி (பள்ளி)
 8. நகை (பள்ளி)
 9. கரூர் (பள்ளி)
 10. புதுக்கோட்டை (பள்ளி)
 11. திருவாரூர் (பள்ளி)