கனமழை - மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை (09.11.2021)


வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது 

கனமழையின் காரணமாக அந்தந்த மாவட்ட சூழலுக்கேற்ப ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக கீழ்கண்ட மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.


09.11.2021 விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள மாவட்டங்களின் பட்டியல் 


1.சென்னை (பள்ளி,கல்லூரி )

2.செங்கல்பட்டு (பள்ளி,கல்லூரி )

3.காஞ்சிபுரம் (பள்ளி,கல்லூரி )

4.திருவள்ளூர் (பள்ளி,கல்லூரி )

5.நெல்லை (பள்ளி,கல்லூரி )

6.தென்காசி (பள்ளி,கல்லூரி )

7.கடலூர் (பள்ளி)

8.மயிலாடுதுறை (பள்ளி,கல்லூரி )

9.விழுப்புரம் (பள்ளி,கல்லூரி )

10.விருதுநகர் (பள்ளி)

11. நாகை (பள்ளி)

12.இராமநாதபுரம் (பள்ளி)

13.திருவாரூர்  (பள்ளி)

14.தஞ்சாவூர்  (பள்ளி)

15.புதுக்கோட்டை  (பள்ளி)