Illam Thedi kalvi -இல்லம் தேடிக் கல்வி


இல்லம் தேடிக் கல்வி- ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள் குறித்து  மாவட்டங்களுக்கு தெரிவித்தல் சார்ந்து- மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்!

Illam Thedi Kalvi Volunteer Responsibiliy  


கொரோனா பெருந்தொற்றுப் பாவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் 2 மணிநேரம் (மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்) குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் "இல்லம் தேடிக் கல்வி" எனும் திட்டத்தை அறிவித்துள்ளார்

இல்லம் தேடிக் கல்வி எனும் இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டமானது, மாநில அரசின் 100 சதவீத நிதிப்பங்களிப்பின் கீழ் ரூ.200 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது.

Illam thedi kalvi official website   

 Illam thedi kalvi website -  https://illamthedikalvi.tnschools.gov.in/


Some Important Pdf 

 Illam thedi kalvi   Program Guide Lines In Pdf 

 Illam thedi kalvi Guidelines for Volunteer Selection In pdf 

Illam Thedi Kalvi Volunteers Training Time Table And Instruction 

 

திட்டக்குறிக்கோள் : Illam thedi kalvi in tamil


1. பள்ளி நேரங்களைத் தவிர, பள்ளி வளாகங்களுக்கு வெளியே மற்றும் மாணவர்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குதல்.

2. மாணவர்கள், பள்ளிச் சூழலின் கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை "இல்லம் தேடிக் கல்வி" திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல்.

3.. இத்திட்டம் 6 மாத காலத்திற்கு தினசரி குறைந்தபட்சம் | முதல் 112 மணிநேரம் (மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்) மாணவர்களுக்கு எளிய முறையில் கற்றல் வாய்ப்பை வழங்கி, அன்றாட கற்றல் செயல்பாடுகளில் படிப்படியாக பங்கேற்கச் செய்தல்.


அதே பகுதியைச் சேர்ந்த பெண் தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தன்னார்வலர்கள், 1 முதல் 5 வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கற்பிக்க தருூதியுடையவர்கள். இதேபோல், பட்டப்படிப்பு தகுதி கொண்ட தன்னார்வலர்கள் 6 முதல் 8 வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கற்பிக்க தகுதியுடையவர்கள்.

இத்திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகையும் Illam thedi kalvi salary in tamil வழங்கப்பட உள்ளது. 

"இல்லம் தேடிக் கல்வி" திட்டம் நவம்பர் 1, 2021 முதல் (2 வாரங்களுக்கு) 12 மாவட்டங்களில் (கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சாவூர், திருச்சி மற்றும் விழுப்புரம்) தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் தாக்கம் மற்றும் விளைவுகளின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். மாநில அளவிலான இத்திட்டம் 2021-22 கல்வியாண்டுடன் இணைந்து மே 2022 வரை நடைபெறும்.

volunteer Registration form 

தன்னார்வலர்கள் தங்களை இந்த திட்டத்தில் இணைத்து கொள்ள volunteer Registration form யில் பதிவு செய்ய வேண்டும் .

Illam thedi kalvi apply online Click Here 


Guidelines for Volunteer Selection

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை தேர்தெடுத்தலுக்கான வழிகாட்டுதல் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநரால் சுற்றறிகை 10.11.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தன்னார்வலரை மாநில,மாவட்ட ,ஒன்றிய அளவில் எவ்வாறு தேர்ந்தெடுப்பது அவர்களுகான கல்வி தகுதிகள் என்ன ,அவர்களுக்கு  பயிற்சி வழங்குதல் பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது 

 Illam thedi kalvi Guidelines for Volunteer Selection In pdf