19 11 2021 –கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட மாவட்டங்கள் 


தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்க கூடும்.

இதனையடுத்து நாளை டெல்டா மற்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


19.11.2021  விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் 


 1. சென்னை, மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
 2. திருவள்ளூர், மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
 3. வேலூர், மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
 4. திருப்பத்தூர், மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
 5. ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை, 
 6. காஞ்சிபுரம், மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
 7. விழுப்புரம் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
 8. பெரம்பலூர் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
 9. கிருஷ்ணகிரி மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
 10. தர்மபுரி மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
 11. நீலகிரி மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை 
 12. சேலம் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை 


 1. செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
 2. கடலூர் மாவட்டம்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்

புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்