Income Tax Calculator 2021-22
I.T Calculator 2022 -Version 2
2021-22 நிதியாண்டிற்கான வருமான வரியினை பழைய & புதிய கணக்கீட்டு வழிகளில் ஒரே நிமிடத்தில் கணக்கிட்டு அதில் ஏற்ற முறையில், இரு பக்க நிரப்பப்பட்ட Income Tax படிவமாக A4 தாளில் Print செய்து கொள்ளகீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.
UPDATED OPTIONS
- COVID-19 CMPRF 1 day Salary
- HBA+HRA Exemption
- JACTTO-GEO Arrear
பொதுவாக நாம் வருமான வரி கணக்கீடு ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தான் பார்ப்போம்... கடைசி மாதத்தில் மொத்தமாக Tax Deduction செய்வார்கள்... கட்ட வேண்டிய தொகை மாத ஊதியத்தை விட அதிகம் எனில் challan போட்டு கட்டுவோம்..
இது சரியல்ல. வருமான வரி ஏப்ரல் முதல் சம தவணைகளில் கட்ட வேண்டும்.
கடந்த இரு ஆண்டுகளாக... மொத்தமாக வரி கட்டும் நிகழ்வில்..
Income tax department. Under section 234 இன் கீழ் வரிக்கு அபராத வட்டி வசூல் செய்கிறார்கள்...
இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. தங்களின் வருமானவரி கணக்கீடு செய்வதற்காக. இந்த எளிய Excel calculation sheet .. உருவாக்கப்பட்டுள்ளது.
வருமான வரி படிவம்..2021-2022
- புதிய மற்றும் பழைய முறை இரண்டும் கொண்டது...
- மிக்க குறைந்த தகவல் உள்ளீடு...
- ஒரே நேரத்தில் 24 பணியாளர்களுக்கு கணக்கிடும் வசதி...
- தனித்தனி கணக்கீடுகளில் உங்களுக்கு தேவையான மாற்றத்தை மேற்கொள்ள இயலும்
- ( Individual sheets unlocked)..
- HRA, Increment, automatically calculation..
- Please use it in laptop or desktop computer only.
- இன்று வரை DA 17% தான்..
- ஜனவரியில் DA உயர்வு வழங்கப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்...
- எனவே தற்போதைய கணக்கீட்டை விட வருமான வரி கூடுதலாக தான் இருக்கும்..
- இதற்கு தகுந்தவாறு தங்களின் பிடித்தத்தை பார்த்துக் கொள்ளுங்கள்
Income tax -Calculator For Both New And Old Calculation FY 2021-22 -Download
Income Tax Calculator 2021-22 |Mr k.Selvakumar
Note: Please use it in laptop or desktop computer only.
INCOME TAX FORM PDF FORMAT
●INCOME TAX FORM (NEW PLAN) PDF
● INCOME TAX FORM 2021-22 - (OLD PLAN) PDF
●House rent receipt for 12 month
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..