தமிழகத்திற்கு நாளையும், நாளை மறுநாளும் ரெட் அலர்ட் எச்சரிக்கை:

காற்றழுத்த தாழ்வு காரணமாக அதி கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்.

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகக் கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் காரணத்தினால்10.11.2021 அன்று  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

10.11.2021,11.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் 1. சென்னை மாவட்டம்-பள்ளி, கல்லூரி
 2.  காஞ்சிபுரம்  மாவட்டம்-பள்ளி, கல்லூரி
 3. திருவள்ளூர் மாவட்டம் -பள்ளி, கல்லூரி
 4. செங்கல்பட்டு  மாவட்டம்-பள்ளி, கல்லூரி
 5. கடலூர் மாவட்டம்-பள்ளி, கல்லூரி
 6. திருவாரூர் மாவட்டம் -பள்ளி, கல்லூரி
 7. நாகை மாவட்டம்-பள்ளி, கல்லூரி
 8. மயிலாடுதுறை மாவட்டம்--பள்ளி, கல்லூரி
 9. தஞ்சாவூர் மாவட்டம் -பள்ளி, கல்லூரி


புதுச்சேரி,  காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.


10.11.2021,பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

 1. புதுக்கோட்டை  மாவட்டம்  -பள்ளி, கல்லூரி
 2. சிவகங்கை மாவட்டம் -பள்ளி, கல்லூரி
 3. திருச்சி மாவட்டம்--பள்ளி
 4. திண்டுக்கல் மாவட்டம் -பள்ளி, கல்லூரி
 5. பெரம்பலூர் மாவட்டம் -பள்ளி, கல்லூரி
 6. மதுரை மாவட்டம் -பள்ளி, கல்லூரி
 7. அரியலூர் மாவட்டம் -பள்ளி, கல்லூரி
 8. விருதுநகர்மாவட்டம் -பள்ளி, கல்லூரி
 9. சேலம் மாவட்டம் -பள்ளி, கல்லூரி
 10. கள்ளக்குறிச்சி மாவட்டம் -பள்ளி, கல்லூரி
 11. ராமநாதபுரம் -பள்ளி
 12. கரூர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
 13. தேனி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
 14. திருப்பூர்மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
 15. ராணிப்பேட்டை
 16. திருவண்ணாமலை (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை) 
 17. வேலூர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
 18. நாமக்கல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
 19. விழுப்புரம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை