Trust Exam Notification And Application 



ஊரகத்‌ திறனாய்வு தேர்வு 20.02.2022 அன்று
நடைபெறும்‌ என தெரிவிக்கப்பட்டது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தல்‌ 19.02.2022 அன்று நடைபெறவுள்ளதால்‌,
மேற்படி தேர்வு 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்‌ என்ற விவரம்‌
தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.






விண்ணப்பிக்க கால அவகாச நீட்டிப்பினைத்‌ தொடர்ந்து 30.01.2022 அன்று நடைபெறவிருந்த ஊரகத்‌ திறனாய்வு தேர்வு 27.02.2022 அன்று நடைபெறும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது. 

1.விண்ணப்பம்  மாணவர்கள் பூர்த்தி  செய்து தலைமை ஆசிரியரிடம் சமர்பிக்க கடைசி நாள் – 03.1.2022 to 12.1.2022

2.விண்ணப்பங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் Online   மூலம் பதிவேற்றம் (upload  ) செய்வதற்கான கடைசி நாள் -07.1.2022 -20.1.2022

3. Trust Date Of Exam -27.02.2022

TRUST - Exam  Dated Extended  DGE Proceeding  Date:29.12.2021



2021-2022-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், 2022 பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

தேர்வில் பங்குபெற தேவையான தகுதிகள் - TRUST Exam Qualification 

 அரசு ஆணை (நிலை) எண். 960, (இ2) துறை, நாள் 11.10.91 ன் படி ஊரகப் பகுதிகளில் (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2021- 2022 கல்வியாண்டில் 9-ம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவார்கள்.

நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ/மாணவிகள் விண்ணப்பிக்க இயலாது

ஆண்டு வருமானம்

இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 1,00,000 /- மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும்.


விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் விண்ணப்பித்தல் -How To Apply Trust Exam

06.12.2021 முதல் 14.12.2021 வரை   www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளம் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வெற்று விண்ணப்பங்களை மாணவர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய்ச் சான்றினையும் இணைத்து 14.12.2021 க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேர்விற்கு இணையவழியாக  விண்ணப்பிக்க நாள் 09.12.2021 முதல் 20.12.2021 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது அதன்படி

விண்ணப்பிக்க கால அவகாச நீட்டிப்பினைத்‌ தொடர்ந்து 30.01.2022 அன்று நடைபெறவிருந்த ஊரகத்‌ திறனாய்வு தேர்வு 20.02.2022 அன்று நடைபெறும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது. இவ்விவரங்களை அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கவும்‌ மற்றும்‌ தலைமையாசிரியர்களின்‌ வாயிலாக ஏற்கெனவே இத்தேர்வினுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கும்‌, தற்பொழுது விண்ணப்பிக்கும்‌ தேர்வர்களுக்கும்‌ தெரிவிக்கவும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்களை பதிவிறக்கம்‌ செய்தல்‌ மற்றும்‌ பதிவேற்றம்‌ செய்தல்‌ குறித்தவிவரங்களை கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.



TRUST EXAM Study Material 


TRUST  Old Question Paper  And Answer Key 


தேர்வுக்கான பாட விபரம் - Trust Exam  Syllabus 

இத்தேர்வில் எட்டாம் வகுப்பில் மூன்று பருவங்களில் இருந்து கணிதம்.,அறிவியல். சமூக அறிவியல் பாடப்பகுதி. மனத்திறன் பகுதிகளில். வினாக்கள் கேட்கப்படும்

ஒவ்வொரு பாடத்திற்கும் 25 வினாக்கள் வீதம், நான்கு பாடங்களுக்கும் சேர்த்து 100 வினாக்களைக் கொண்டுள்ளது.

1 – 25 கணிதம் -25 மதிப்பெண் 

26 – 50 அறிவியல் -25 மதிப்பெண் 

51 – 75 சமூக அறிவியல் -25 மதிப்பெண் 

76 – 100 மனத்திறன் வினாக்கள் -25 மதிப்பெண் 


தேர்வெழுத வரும் தேர்வர்கள் கருப்பு நிற பந்துமுனை பேனாவினை ((Black Ball Point Pen)) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


கல்வி உதவிதொகை விபரம் -  Trust Scholarship Amount 

  ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு (50 மாணவியர் + 50 மாணவர்) 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோறும் ரூ. 1000/- வீதம் வழங்கப்படும்


IMPORTANT DATES

1.விண்ணப்பம்  மாணவர்கள் பூர்த்தி  செய்து தலைமை ஆசிரியரிடம் சமர்பிக்க கடைசி நாள் – 03.1.2022 to 12.1.2022

2.விண்ணப்பங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் Online   மூலம் பதிவேற்றம் (upload  ) செய்வதற்கான கடைசி நாள் -07.1.2022 -20.1.2022

3. Hall Ticket  - 

4. Trust Date Of Exam -20.02.2022


DGE Proceeding And Notification  Date : 24.11.2021 


(TRUST) Rural Students Talent Search Examination  -2020 Application 


TRUST Online Apply Instruction