டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு


கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை வெளிவருவது வருவதை ஒட்டி பல்வேறு சங்கங்கள் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசானது வரும் 25ஆம் தேதி முதல் ஜனவரி 2 தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் திருநெல்வேலியில் ஊடகங்களுக்கு பேட்டி
பள்ளி விடுமுறை குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறை


நடப்பு கல்வியாண்டில் வரும் 27.12.2021  முதல் 31 12 2021வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது .விடுமுறை முடிவுற்று 3.1.2022 அன்று வழக்கம்போல் பள்ளி செயல்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்குசுற்றறிக்கை அனுப்பியுள்ளார்