Working hours for school- Elementary ,Middle, High and Higher Secondary
தொடக்க, நடுநிலை உயர்நிலை மற்à®±ுà®®் à®®ேல்நிலை பள்ளியின் வேலை நேà®°à®®் குà®±ித்து தகவல் à®…à®±ியுà®®் உரிà®®ைச் சட்டத்தின் கீà®´் பெறப்பட்ட தகவல். à®®ாவட்ட கல்வி அலுவலர் கரூà®°் நாள்: :12.2021
தொடக்கப்பள்ளிகள் மற்à®±ுà®®் நடுநிலைப்பள்ளி
- தொடக்கப்பள்ளிகள் மற்à®±ுà®®் நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேà®°à®®் காலை 8.00 மணி à®®ுதல் à®®ாலை 4.10 வரை.
- தொடக்கப்பள்ளிகள் மற்à®±ுà®®் நடுநிலைப்பள்ளிகளில் பணியாà®±்à®±ுà®®் தலைà®®ை ஆசிà®°ியர் காலை 8.45 மணிக்குà®®் மற்à®±ுà®®் ஆசிà®°ியர்கள் காலை 9.00 மணிக்குà®®் வருகை தா வேண்டுà®®்.
உயர்நிலைப் பள்ளி மற்à®±ுà®®் à®®ேல்நிலைப்பள்ளி
- உயர்நிலைப் பள்ளி மற்à®±ுà®®் à®®ேல்நிலைப்பள்ளிகளின் வேலை நோà®®் காலை 9.20 மணி à®®ுதல் à®®ாலை 4.20 வரை.
- உயர்நிலைப் பள்ளி மற்à®±ுà®®் à®®ேல்நிலைப்பள்ளிகளில் பணியாà®±்à®±ுà®®் ஆசிà®°ியர்கள் காலை9.15 மணிக்கு வருகை தர வேண்டுà®®்.
- உயர்நிலைப் பள்ளி மற்à®±ுà®®் à®®ேல்நிலைப்பள்ளித் தலைà®®ை ஆசிà®°ியர்கள் 9.00 மணிக்கு வருகை தர வேண்டுà®®்.
- உயர்நிலைப் பள்ளி மற்à®±ுà®®் à®®ேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிà®°ியர்கள் காலை 8.45 மணிக்குà®®் பள்ளிக்கு வருகை தர வேண்டுà®®்.
உயர்நிலைப் பள்ளி மற்à®±ுà®®் à®®ேல்நிலைப்பள்ளில் பெà®±்à®±ோà®°் ஆசிà®°ியர் கழகம், ஆசிà®°ியர்கள் குà®´ுவின் தீà®°்à®®ானம் மற்à®±ுà®®் உயர் அலுவலர்களின் ஒப்புதல் பெà®±்à®±ு வேலைநேà®°à®®் உள்ளூà®°் சூழல்களுக்கு à®®ாà®±்à®±ிக் கொள்ள à®®ுடியுà®®்.
என தகவல் à®…à®±ியுà®®் உரிà®®ைசட்டம் 2005 கீà®´ான மனுவிà®±்க்கு கரூà®°் à®®ாவட்டக் கல்வி அலுவலர் பதில் வழங்கியுள்ளாà®°்.
0 Comments
Post a Comment
குà®±ிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையுà®®் அன்புடன் வரவேà®±்கிà®±ோà®®்..
2.அனைவருà®®் தங்கள் பெயர் மற்à®±ுà®®் à®®ின்அஞ்சல் à®®ுகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவுà®®்..
3.இங்கு பதிவாகுà®®் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலுà®®் பொà®±ுப்பு ஆகாது..
4.பொà®±ுத்தமற்à®± கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திà®±்கு à®®ுà®´ு உரிà®®ை உண்டு..