BT To PG Promotion Panel And Vacancy
01.01.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் ( கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம் பொருளியல்,வணிகவியல்,அரசியல் அறிவியல்,வரலாறு ,புவியியல், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பாடம்)) பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் (மே.நி.க.) உத்தரவு!!!
--------------------------------------------------------------------
முதுகலை ஆசிரியரகளுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு வருவாய் மாவட்ட அளவில் 04.03.2022 அன்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு 05.03.2022 அன்று நடைபெற்றது . இரு கலந்தாவுக்கு பிறகு உள்ள காலிபணியிடவிபரம் 06.03.2022அன்றைய நிலவரப்படி
------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – 01.01.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான நபர்களின் தற்காலிக கூடுதல் (Temporary list) பெயர்ப்பட்டியல் தயார் செய்யப்பட்டது அனுப்பபட்டுள்ளது தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள் நாள்:11.02.2022
Panel List As On 01.01.2021 Released Date :11.02.2022
-----------------------------------------------------------------------------------------------------------------------------
BT to PG MATHS Revised Panel Released by CoSE
நேற்று வெளிவந்த தற்காலிக தேர்ந்தோர் பட்டியலில் வரிசை எண் 1 முதல் 156 வரை விடுபட்டு இருந்த நிலையில் தற்போது திருத்திய தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது!!!
----------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – 01.01.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான நபர்களின் தற்காலிக (Temporary) உத்தேச பெயர்ப்பட்டியல் தயார் செய்யப்பட்டது – அனுப்பி வைத்தல் – அதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் செய்து மீள அனுப்பக் கோருதல் -தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள்- நாள்.28 .01.2022
Panal List Released As On 01.01.2021 Date :28.01.2022
BT to PG Panel - Final List Released for Physics, Maths, Chemistry, Botany and Zoology.
BT to PG Panel - Final List Released for Physics, Maths, Chemistry, Botany and Zoology. EXCEL
---------------------------------------------------------------------------------------------------------------------------
BT To PG Promotion Panal 2022
01.01.2021 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் (பொருளியல் ,புவியியல் ,அரசியல் அறிவியல், மனயியல்) பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோரி இணை இயக்குனர் (மேல்நிலை) உத்தரவு!!!
தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – 01.01.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான நபர்களின் பெயர்ப்பட்டியல் தயார் செய்யப்பட்டது – அனுப்பி வைத்தல் – அதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் செய்து மீள அனுப்பக் கோருதல் -
01.01.2022 நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை 2 ஆக பதவி உயர்வு - உத்தேச தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு!!!
PET to PD 2 Panal As On 01.01.2022
01.01.2021 நிலவரப்படி இயற்பியல் பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு கூடுதலாக சேர்க்க வேண்டியவர்கள் பட்டியல் மற்றும் திருத்திய பட்டியல் வெளியீடு!!!
DSE Proceeding For Revised Physics Date : .01.2021
Revised Physics Panal List -Download
தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள், நாள்.28.12.2021
●DSE Proceeding For Tamil Date :28.12.2021
●DSE Proceeding For English Date :28.12.2021
●DSE Proceeding For Maths Date :28.12.2021
●DSE Proceeding For Physics Date :28.12.2021
●DSE Proceeding For chemistry Date :28.12.2021
●DSE Proceeding For Botany Date :28.12.2021
●DSE Proceeding For Zoology Date :28.12.2021
●DSE Proceeding For History Date :28.12.2021
●DSE Proceeding For PET Date :28.12.2021
●DSE Proceeding For Commerce Date :28.12.2021
01.01.2021 நிலவரப்படி பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நபர்களாக இருந்து அவர்களது பெயர் விடுபட்டிருப்பின் இப்பட்டியலில் சேர்க்குமாறும், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர் பதவி உயர்விற்கு தகுதியில்லாதவராக இருப்பின் அவர்களது பெயரினை பட்டியலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..