How to apply Transfer Application In EMIS 

Emis மூலம் Transfer counseling apply செய்வது எப்படி?

In Emis transfer details updated. Teachers can apply from it Open Now



Step :1 Staff Login -- Fill Transfer Application And Submit

Step : 2 School login -- HM Approval/Reject Application

Step: 3 Staff Login -- Take Print out 



மாறுதல் விண்ணப்பம் EMIS ல் நிரப்புவதற்கான வழிமுறைகள் PDF.





கீழ்க்காணும் EMIS இல் தனியரின் கணக்கில்  Login செய்து உள்ளே செல்லவும். அதில் My Profile click செய்து Teacher Transfer என்பதை click செய்யவும்.

கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து தேவை சான்றிதழ்களை Upload செய்யவேண்டும்.

பின்னர் Submit Button click செய்யவும்.

EMIS LOGIN

User ID என்பது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7 இலக்க எண் ஆகும் . 10 என ஆரம்பிக்கும். கடவுச்சொல் உங்களின் மொபைல் எண்ணில் முதல் 4 இலக்கம் உடன் @ மற்றும் பிறந்த நாளின் வருடத்தின் 4 இலக்க எண் ஆகும்

 ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : EMIS-ல் விண்ணப்பித்தல் & வன்நகல் எடுக்கும் வழிமுறை


 பள்ளிக் கல்வி / தொடக்கக் கல்வித் துறைக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பங்களை  Browser மூலமாக EMIS வலைதளத்திற்குச் சென்றே விண்ணப்பிக்க வேண்டும். EMIS APP-னைப் பயன்படுத்தக் கூடாது.

 முதலில் ஆசிரியரின் EMIS ID & கடவுச் சொல்லைக் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வழியே பதிவேற்றப்படும் விண்ணப்பம் இறுதியாக SUBMIT கொடுப்பதோடே முடிந்துவிடும்.

இதன் தொடர்ச்சியாக பள்ளியின் EMIS ID & கடவுச் சொல்லைக் கொடுத்து Staff Details   --->  Transfer Application Approval  சென்று தரவுகளைச் சரிபார்த்து  HM அவர்கள் Approval கொடுக்க வேண்டும். 

விண்ணப்பத்தில் ஏதேனும் பிழை இருப்பின் தலைமையாசிரியர் அதனை Reject செய்யலாம். அதன்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பிழையின்றி மீண்டும் Online-ல் விண்ணப்பிக்க வேண்டும்.


பின்னர்  ஆசிரியரின் EMIS ID & கடவுச் சொல்லைக் கொடுத்து Print எடுக்க இயலும்..

 Print எடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பள்ளியளவில் தொகுத்து பள்ளிக் கல்வி / தொடக்கக் கல்வித் துறை சார்ந்த உடனடி உயர் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.


Application Form

CSE Transfer Application Form -2021-22

CSE Transfer Application Form -2021-22 Doc Formet 

DEE Transfer Application Form -2021-22

Spouse Certificate 2021-2022

CSE - Mutual Transfer Application 2021 - 2022

DEE - Mutual Transfer Application 2021 - 2022


பழைய முறை  ......

தொடக்கக் கல்வி துறை

தொடக்கக் கல்வி துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று மாறுதல் பெற விரும்புவோர் மாறுதல் விண்ணப்பம் ஒரு படி(copy) மட்டும் 07.01.22க்குள் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் அளித்தால் போதுமானது.

அலுவலகத்தில் EMIS  Web fortal- இல் பதிவு செய்து 4 படிவங்கள் Download செய்து விண்ணப்பம் அளித்தவர்களிடம் கையொப்பம் பெற்று, ஒரு copy அளிப்பார்கள்.

 கலந்தாய்வின்போது நமக்குக் கொடுக்கப்பட்ட Copy- யினை கையில் எடுத்துச் செல்லவேண்டும்.

பள்ளிக் கல்வித்துறை


பள்ளிக் கல்வித்துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று மாறுதல் பெற விரும்புவோர் மாறுதல் விண்ணப்பம் ஒரு படி(copy) மட்டும் 07.01.22க்குள் தலைமையாசிரியர் வழியாக மாவட்ட கல்வி அலுவலகத்தில் அளித்தால் போதுமானது.

 அலுவலகத்தில் EMIS  Web fortal- இல் பதிவு செய்து 4 படிவங்கள் Download செய்து விண்ணப்பம் அளித்தவர்களிடம் கையொப்பம் பெற்று, ஒரு copy அளிப்பார்கள்.

 கலந்தாய்வின்போது நமக்குக கொடுக்கப்பட்ட Copy- யினை கையில் எடுத்துச் செல்லவேண்டும்.