NMMS Exam Result-2022


2022-2023 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மத்திய கல்வி உதவித்‌ தொகைத்‌ திட்டமான தேசிய வருவாய்‌ வழி மற்றும்‌ திறனறிவுத்‌ தேர்வு கடந்த 05.03.2022 அன்று எட்டாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ / மாணவிகளுக்கு நடைபெற்றது.


கல்வி உதவித்தொகை பெற தகுதியான 5900 மாணவர்களின்‌ தேர்வுப்‌ பட்டியல்‌ மாவட்டம்‌ வாரியாக கீழே கொடுக்கபட்டுள்ளது

NMMS EXAM Resul All District  In Pdf Download 


 NMMS Selection List District Wise EXCEL Download