PG TRB-Notification regarding Upload Tamil Medium Certificates
PG TRB தமிà®´் வழி சான்à®±ுகள் பதிவேà®±்றம் தொடர்பான à®…à®±ிவிப்பு
2020-2021 ஆம் ஆண்டு à®®ுதுகலைப் பட்டதாà®°ி ஆசிà®°ியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை .1 / கணினிப் பயிà®±்à®±ுநர் நிலை.1 நேரடி நியமனத்திà®±்கான à®…à®±ிவிக்கை ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ியத்தால் 09.09.2021 அன்à®±ு வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 12.02.2022 à®®ுதல் 20.02.2022 வரை நடத்தப்பட்டு தேà®°்வு à®®ுடிவுகள் 04.07.2022 அன்à®±ு இவ்வாà®°ியத்தால் வெளியிடப்பட் டன.
தற்போது விண்ணப்பதாà®°à®°்களுக்கு சான்à®±ிதழ் சரிபாà®°்ப்பு ஆயத்த பணிகள் நடைபெà®±்à®±ு வருகின்றன.
à®…à®±ிவிக்கையின்போது à®®ுதுகலைப் பட்டதாà®°ி ஆசிà®°ியருக்கான கல்வித் தகுதிகளை தமிà®´்வழியில் உள்ளதாக சில விண்ணப்பதாà®°à®°்கள் தெà®°ிவித்துள்ளனர். ஆனால், அதற்குà®°ிய ஆவணங்களை விண்ணப்பிக்குà®®் போது à®®ுà®±ையாக பதிவேà®±்றம் செய்யவில்லை.
எனவே, விண்ணப்பதாà®°à®°்கள், தாà®™்கள் தமிà®´்வழியில் பயின்றதற்கான ஆவணங்களை பதிவேà®±்றம் செய்திட 22.08.2022 à®®ுதல் 25.08.2022 பிà®±்பகல் 5 மணி வரை வாய்ப்பு அளிக்கப்படுà®®்
தமிà®´் வழி சான்à®±ு விண்ணப்பம் TRB Published
PSTM - G.O-82-DATE :16.08.2021 Model Format
பதிவேà®±்றம் செய்ய வேண்டிய தமிà®´் வழி சான்à®±ுகள்
- 1à®®் வகுப்பு à®®ுதல் 10ஆம் வகுப்பு வரை தமிà®´ில் பயின்றதற்கான சான்à®±ு,
- 11-12ஆம் வகுப்பு , டிப்ளமோ படிப்பு தமிà®´ில் பயின்றதற்கான சான்à®±ு,
- இளங்கலைப் பட்டத்தினைதமிà®´ில் பயின்றதற்கான சான்à®±ு.
- à®®ுதுகலைப் பட்டத்தினை தமிà®´ில் பயின்றதற்கான சான்à®±ு,
- உடற்கல்வி இயக்குநர் பணியிடத்திà®±்கு விண்ணப்பித்தவர்கள் இளங்கலைப் பட்டம் மற்à®±ுà®®் à®®ுதுகலை கல்வித் தகுதிகளை தமிà®´் வழியில் பயின்றதற்கான சான்à®±ு
0 Comments
Post a Comment
குà®±ிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையுà®®் அன்புடன் வரவேà®±்கிà®±ோà®®்..
2.அனைவருà®®் தங்கள் பெயர் மற்à®±ுà®®் à®®ின்அஞ்சல் à®®ுகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவுà®®்..
3.இங்கு பதிவாகுà®®் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலுà®®் பொà®±ுப்பு ஆகாது..
4.பொà®±ுத்தமற்à®± கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திà®±்கு à®®ுà®´ு உரிà®®ை உண்டு..