BT to BRTE Deputation DSE Proceeding
தமிழ்நாடு பள்ளிக்கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - மாவட்டங்களில் வட்டார வளமையங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்துதல் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள். 09.2023
BT to BRTE Deputation DSE Proceeding And District Wise And Block Wise Vacancy List In Pdf -Download
மாவட்ட வாரியாக தற்போது காலியாக உள்ள ஆசிரியர் பயிற்றுநர் காலிப்பணியிடங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியராகப் பணிபுரியும் ஆசிரியர்களில், பாடவாரியாக திறமையும், அனுபவமும், சேவை மனப்பான்மையும் உள்ள ஆசிரியர்களை தொடர்புடைய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால் மாற்றுப்பணி வழங்கி காலிப்பணியிடங்களை நிரப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..