Best School Award List 2024 -Perasiriyar Anbalagan Virudhu


பேராசிரியர்‌ அன்பழகன்‌ அவர்களின்‌ நூற்றாண்டு நினைவைப்‌ போற்றும்‌ வகையில்‌ சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர்‌ பெயரில்‌ விருதுகள்‌ வழங்க அனுமதி மற்றும்‌ நிதி ஒப்பளிப்பு ஆணை 01.12.23 அன்று வெளியிடப்பட்டுள்ளது.


அதன் படி கற்றல்‌- கற்பித்தல்‌, ஆசிரியர்‌ திறன்‌ மேம்பாடு, தலைமைத்துவம்‌, மாணவர்‌ வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும்‌ 76  சிறந்த பள்ளிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது 

Best School Award List 2023-24  (Perasiriyar Anbalagan Virudhu) Pdf - Download