Income Tax calculation Upload IFHRMS -SOP
வருமான வரி கணக்கீடு - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு!!!
எதிர்வரும் 2024-25 நிதி ஆண்டில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் வருமான வரியானது IFHRMS மென்பொருள் தானாகவே பிடித்தம் மேற்கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) Treasuries and Accounts Department ஆல் வெளியயிடபட்டுள்ளது
Income Tax Declaration SOP Pdf - Download
மேற்காண் மென்பொருளானது தங்களது வரும் நிதியாண்டின் ஊதியத்தினை(வருடாந்திர ஊதிய உயர்வு முதலியவற்றை) கணக்கிட்டு ஏப்ரல் 2024 முதல் வருமான வரியினை பிடித்தம் செய்யவுள்ளது. ஏனவே, நாம் வருமான வரிக்கான பழைய முறை மற்றும் புதிய முறை இதில் எதேனும் ஒன்றினை தேர்வு செய்துகொள்ள வேண்டும். 01.,03.2024 முதல் 10.03.2024 வரை இதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
நாளது தேதிக்குள் Old Regime or New Regime option-யை தேர்வு செய்யாவிட்டால் தானாகவே New Regime (Default-ஆக) என்பதை கணக்கிட்டு ஏப்ரல் 2024 மாத ஊதியத்திலிருந்து வருமான வரி பிடித்தம் மேற்கொண்டுவிடும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..