NTSE Exam Result -2020 -21



10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான  NTSE-தேசிய திறனாய்வு தேர்வு நிலை 1 க்கான இணைய வழி விண்ணப்பம் டிசம்பர் 5 தேதி வரை பதிவேற்றம் செய்யபட்டது . 2020 -21  கல்வியாண்டுக்கான தேர்வு டிசம்பர் மாதம் 27 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது  . 

NTSE தேர்வு முடிவுகள் 👇👇👇👇



தற்போது அந்த தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அரசு தேர்வு இயக்கத்தால் வெளியிடபட்டுள்ளது .மாணவர்களின் பதிவு எண்  மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளாம்