12th marks calculator 2021-Tamil Nadu

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு ரத்து செய்யபட்ட நிலையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து வல்லுநர் குழு தமிழக் அரசால் நியமணம் செய்யப்பட்டு  அவர்கள்ளின் பரிந்த்துரை அடிப்படையில்  தமிழக் அரசு மதிப்பெண் வழங்கும்  முறைபற்றி 26.06.2021 அன்று வெளியிட்டது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்த அரசாணை  எண் 105 நாள் 12-07-2021

அதன்படி 

 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ( உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி= 50%

11 ஆம் வகுப்பு  தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்து தேர்வு முறை மட்டும் ) =20%

12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு / அகமதிப்பீடு=30% 

12Th Public Exam Result -2021 Published 

மேற்கண்ட முறை அடிப்படையில் மாணவர்களுக்கு ஜூலை 31 க்குள் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என தமிழ அரசு அறிவித்துள்ளது 

12th marks calculator 2021-Tamil Nadu 

 +2 Marks Calculator – 2021-Tamil Nadu


மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை முன்பே தற்காலிகமாக கணக்கீடு செய்து கொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் . (Note :This is not Government Official Website . This Website will helps you to calculate your 12th Standard Public Exam Mark Based on Government Official Press Release)