PG TRB Online Application Extension until November 14Th

தமிழகத்தில்‌ தொடர்‌ மழையின்‌ காரணமாக இணையவழியாக விண்ணப்பதாà®°à®°்கள்‌ விண்ணப்பம்‌ செய்வதில்‌ சில சிரமங்கள்‌ உள்ளதால்‌ à®®ேà®±்காண்‌ பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ பெà®±ுவதற்கான கடைசி தேதி 09.11.2021 லிà®°ுந்து 14.11.2021 à®®ாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுதிறது என à®…à®±ிவிக்கப்படுதிறது




18.10.2021ன்படி ஆசிà®°ியர்களின்‌ நேரடி நியமனத்திà®±்கு பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளதால்‌, உச்ச வயது வரம்பினை சாà®°்ந்து à®®ென்பொà®°ுளில்‌ à®®ாà®±்றம்‌ செய்ய வேண்டியுள்ளதாலுà®®்‌ à®®ேலுà®®்‌ பணிநாடுநர்கள்‌ இணைய வழியில்‌ விண்ணப்பிப்பதற்கான உரிய கால அவகாசம்‌ அளிக்க வேண்டியுள்ளதாலுà®®்‌
à®®ுதுகலை ஆசிà®°ியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை - 1 மற்à®±ுà®®்‌ கணினி பயிà®±்à®±ுநர்‌ நிலை - 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ பெà®±ுவதற்கான கடைசி தேதி 31:10.2021லிà®°ுந்து 09.11.2021 à®®ாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என à®…à®±ிவிக்கப்படுகிறது.




ஆசிà®°ியர்‌ தேà®°்வு வாà®°ியம்‌ à®®ூலம்‌ 2020-21ஆம்‌ கல்வி ஆண்டிà®±்கான à®®ுதுகலை ஆசிà®°ியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை - 1 மற்à®±ுà®®்‌ கணினி பயிà®±்à®±ுநர்‌ நிலை - 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேà®°்வு à®®ூலம்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கு à®…à®±ிவிக்கை

எண்‌.01/2021 நாள்‌ 09.09.2021 à®®ுதல்‌ வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள்‌ இணைய வழி. வாயிலாக 18.09.2021 à®®ுதல்‌ பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில்‌ அரசாணை எண்‌. 82, நாள்‌ 16.08.2021ன்படி தமிà®´்‌ வழி பயின்à®±ோà®°ுக்கான சான்à®±ிதழ்‌ (PSTM) சாà®°்ந்து à®®ென்பொà®°ுளில்‌ à®®ாà®±்றம்‌ செய்ய வேண்டியுள்ளதாலுà®®்‌ à®®ேலுà®®்‌ பல்வேà®±ு விண்ணப்பதாà®°à®°்களின்‌ வேண்டுகோளுக்கிணங்கவுà®®்‌ à®®ுதுகலை ஆசிà®°ியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை - 1 மற்à®±ுà®®்‌ கணினி பயிà®±்à®±ுநர்‌ நிலை - 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ பெà®±ுவதற்கான கடைசி தேதி 17:10.2021லிà®°ுந்து 31:10.2021 à®®ாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறறு என à®…à®±ிவிக்கப்படுகிறது.