TRB Polytechnic Exam-2021 Postponed


தமிழகத்தில்‌ தொடர்‌ மழையின்‌ காரணமாக இணையவழியாக விண்ணப்பதாரர்கள்‌ விண்ணப்பம்‌ செய்வதில்‌ சில சிரமங்கள்‌ உள்ளதால்‌ மேற்காண்‌ பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ பெறுவதற்கான கடைசி தேதி 09.11.2021 லிருந்து 14.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுதிறது என அறிவிக்கப்படுதிறது.




2017-2018 ஆம்‌ ஆண்டிற்கு அரசு பல்தொழில்நுட்பக கல்லுரி விரிவுரையாளருக்கான தேர்வு 28.10.2021, 29.10.2021, 30.10.2021 மற்றும்‌ 31.10.2021 தேதிகளில்‌ (காலை/மாலை) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது

தற்போது நிர்வாகக்‌ காரணங்களால்‌, தேர்வு நடைபெறும்‌ நாட்கள்‌ தள்ளி வைக்கப்படுகிறது, தேர்வுக்கான தேதிகள்‌ பின்னர்‌ அறிவிக்கப்படும்‌. தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்‌, தேர்வர்களுக்குரிய அனுமதிச்சீட்டு ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌  வெளியிடப்படும்‌.