TNSED New App
TN EMIS New APP , New TN EMIS Attendance app , Emis One app, EMIS attendance App , Download Emis Attendance App, tn emis app download TN Emis App ,Download Emis New App ,TN EMIS NEW App.TN EMIS App 2022,TN EMIS NEW Application Download Link.
TN EMIS App Download
Version : 0.0.28
DATE : 03.07.2022
WHATS NEW
●Ennum Ezhuthum Module Added.
TN Emis New App User ID And Password Same For Old TN EMIS user ID and Password
User ID: 33200XXXXXX (School code)
PASSWORD: Old App Password
tn-emis update new version 2022 ,tn emis latest version,TN emis School App New
The TN EMIS app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The TN Emis App currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training ect.
How Use TN EMIS SCHOOL APP
பயன்படுத்தும் முறை
EMIS புதிய செயலியில் தலைமை ஆசிரியரின் பணி என்ன?
State EMIS team வெளியிட்ட வழிகாட்டுதல்
1. புதிய Emis செயலியில், பள்ளியின் 11 இலக்க DISE எண் மற்றும் EMIS Password மூலம் தலைமை ஆசிரியர் Login செய்ய வேண்டும்.
2. Today's status ல் fully not working என போட வேண்டும். (மாணவர்களுக்கு கொரோனா விடுப்பு என்பதால்)
3. காரணம் Covid என தேர்வு செய்ய வேண்டும்.
4. பிறகு ஆசிரியர் வருகையை பதிவு செய்ய வேண்டும். LO பயிற்சிக்கு சென்றிருந்தால் training என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
5. பள்ளி துப்புரவு பணியாளர் எண்ணிக்கை & பணி புரிந்த நேரம் பதிவு செய்ய வேண்டும்.
6. மாணவர்களுக்கு விடுமுறை என்பதால், Today's status ல் fully not working என தந்துள்ளோம். எனவே மாணவர் வருகையை எந்த வகுப்பு ஆசிரியரும் பதிவு செய்ய இயலாது.
7. Today's status ல் fully not working என தந்திருந்தாலும், ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு / பயிற்சிக்கு வருகை புரிவதால், ஆசிரியர் வருகை தலைமை ஆசிரியரால் பதிவு செய்யப்பட வேண்டும்.
8. கொரோனா காலம் முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது, Today's status ல், Full working day என தலைமை ஆசிரியரால் பதிவு செய்யப் பட வேண்டும்.
9. வகுப்பாசிரியர்கள் அவர்களுக்கான 8 இலக்க username and password ஐ பயன் படுத்தி மாணவர் வருகையை பதிவு செய்ய வேண்டும்.
10. ஏதேனும் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்திருப்பின், தலைமை ஆசிரியர் பள்ளி Login வழியாக சென்று, விடுப்பு எடுத்த ஆசிரியருக்கான வகுப்பு மாணவர்களின் வருகைய பதிவு செய்ய வேண்டும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..