Ennum Ezhuthum Training
ennum ezhuthum training |ennum ezhuthum training in tamil |ennum ezhuthum login |ennum ezhuthum training link |ennum ezhuthum module4 |ennum ezhuthum answer key |ennum ezhuthum training login page |ennum ezhuthum module 4 answer key |ennum ezhuthum scheme |ennum ezhuthum answers
எண்ணும் எழுத்தும் power point & Mobile App demo - pdf file
Click here -Learning outcomes Tamil pdf
Click here - E.E power point
Click here Model class
Click here- Mobile App Demo
Click here -TLM-pdf
Click here- Learning outcomes Tamil
Click here- Learning outcomes English
எண்ணும் எழுத்தும் பயிற்சி செயலிவழியாக எவ்வாறு வருகை பதிவு மேற்கொள்வது...?
1.TNSED APP(EMIS APP) update செய்யப்பட வேண்டும்.
Click Here Download TNSED APP(EMIS APP)
2. கருத்தாளர்கள் முதலில் வருகைப் பதிவு செய்ய வேண்டும்.
☆செயலியை 8 இலக்க username password கொண்டு login செய்யப்பட வேண்டும்.
☆Training Attendance பகுதியை select செய்து I am Trainer என்பதை தேர்ந்தெடுத்தால் 3 வினாக்கள் வரும்.
1.Training type என்பதற்கு எண்ணும் எழுத்தும் என்றும்
2. Udise code of location என்பதற்கு பயிற்சி மையம் நடைபெறும் UDISE CODE பதிவு செய்ய வேண்டும்
3. Training time பதிவு செய்து save செய்ய வேண்டும்.
பதிவு செய்தபின் UNIQUE CODE வரும். இந்த UNIQUE CODE ஐ பங்கேற்பாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த UNIQUE CODE ஐ பங்கேற்பாளர்கள் தங்கள் வருகைப் பதிவில் குறிப்பிட வேண்டும்.
பங்கேற்பாளர்கள் வருகைப் பதிவு
1. TNSEDசெயலியை update செய்ய வேண்டும்.
2. தங்கள் 8 இலக்க username and password மூலமாக Login செய்ய வேண்டும்.
3. Training Attendance ஐ select செய்து I am attending training என பதிவு செய்ய வேண்டும்
4. கருத்தாளர் மூலம் வழங்கப்பட்ட UNIQUE CODE உள்ளீடு செய்ய வேண்டும். வருகை பதிவு நிறைவடைந்தது.
எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகம் pdf |எண்ணும் எழுத்தும் பயிற்சி ஆன்லைன்| எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகம் 2| எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகம் 3
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..